நாங்கள் யார் ?

எங்கள் பெயர்க்கு என்ன அர்த்தம் ?

அட்வென்டிஸ்ட்“க்கு “கிறிஸ்துவின் வருகைக்காக காத்திருப்பவன்/ காத்திருப்பவள்” என்று அர்த்தமாகும். உலகத்திலுள்ள பாடுகளையும் தீமைகளையும் நீக்கி புதியதொர் உலகத்தை வெளிப்படுத்த இயேசு மறுபடியும் வருவாரென்று அவர் உயிர்த்தெழுந்த பின் தம் சீஷர்களிடம் சொன்னதாக வேதாகமம் கூறுகிறது.

“Adventist” means “one who awaits the return of Christ”. The Bible says that Jesus, after his resurrection and before going up to heaven, promised his disciples that he would return to Earth to end suffering, evil and to inaugurate a new world.

ஏன் “ஏழாம் நாள்” ?
ஓய்வு நாள் வாரத்தின் ஏழாம் நாளென்று (சனிக்கிழமை) வேதாகமம் கூறுகிறது. மனிதர்களுடன் ஓர் விசேஷமான உறவில் தரித்திருப்பதற்காக தேவன் அந்த நாளை தெரிந்துகொண்டு அவருக்காக அதை ஒதுக்கி வைத்திருக்கிறார்.

​Why “the seventh day” ?
​Because according to the Bible, the Sabbath is the seventh day of the week (Saturday). It is a day chosen and reserved by God as being devoted to him, apart from, during which He wishes to live a special relationship with human beings.