பாரிஸ்
ஏழாம் நாள் அட்வென்டிஸ்ட்
தமிழ் திருச்சபை
சனிக்கிழமை தோறும் நடக்கும் ஆராதனைகளுக்கு உங்களை அன்போடு அழைக்கிறோம் !
ஓய்வு நாள் பள்ளி – 9:30 a.m
தெய்வீக ஆராதனை – 11:00 a.m
திருச்சபை போதகரின்
முன்னுரையை படிக்க
எழுந்திரு ! பிரகாசி !
இயேசு வருகிறார்!
இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை அதி சீக்கிரத்தில் இருக்கிறதென்று ஏழாம் நாள் அட்வென்டிஸ்ட்கள் முழுமையாக நம்புகிறார்கள். செய்யும் பாவங்களிலிருந்து மனம் திரும்பவும் தேவன் கொடுத்திருக்கிற ஊழிய பணியை விரைவாக செய்து முடிக்க காலம் சமீபமாயிட்டேன்று நம்புகிறார்கள். அவ்வன்னமாக கடைசிக்கால வாதைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள ஆயத்தம் ஆகலாம் !
மேலும் தெரிந்துக்கொள்ளஎங்கள் திருச்சபையின் குழு
பாரிஸ் ஏழாம் நாள் அட்வென்டிஸ்ட் தமிழ் திருச்சபையின் குழு
போதகர் எலியோனாய் ராழாவோனா
சபை போதகர்
அன்னியேல் அன்ழ்
பணியாற்றும் சபை மூப்பர்
எபிநேசர் அதிரூபராஜு
பணியாற்றும் சபை மூப்பர்
தர்மராஜா கந்தசாமி
சபை மூப்பர்
எங்களை தொடர்புக்கொள்ள
ஏழாம் நாள் அட்வென்டிஸ்ட் திருச்சபையை பற்றி இன்னும் அதிகமாக தெரிந்துக்கொள்ள விரும்புகிறீர்களா ? போதகருடன் தனி பட்ட முறையில் பேச விரும்புகிறீர்களா ? எங்களோடு சனிக்கிழமை அன்று ஆராதனைகளில் பங்குபெற விரும்புகிறீர்களா ? எங்களிடம் கேள்விகள் கேட்க விரும்புகிறீர்களா ?
கீழுள்ள இந்த பட்டன் மேல் அழுத்தி எங்களை தொடர்புக்கொள்ளுங்கள் !